Bollywood:நடிகர் ரன்வீர் ஷோரே தந்தை,படத்தயாரிப்பாளர் கிருஷ்ணா தேவ் ஷோரே காலமானார்பாலிவுட் நடிகர் ரன்வீர் ஷோரேயின் தந்தையும் திரைப்பட தயாரிப்பாளருமான கிரிஷன் தேவ் ஷோரே தனது 92வது வயதில் வெள்ளிக்கிழமை இரவு காலமானார்.