#Breaking:பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை – நீதிமன்றம் அதிரடி உத்தரவு!பல்வேறு கொலை வழக்கில் சிறையில் உள்ள தஞ்சையை சேர்ந்த பிரபல ரவுடி கட்டை ராஜாவுக்கு தூக்கு தண்டனை விதித்து கும்பகோணம் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.