"2021-ல் தல தோனியே சென்னை அணியின் கேப்டன்" – சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் நம்பிக்கை!2021-ல் நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் தோனியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்குவார் என அணியின் சி.இ.ஓ. காசிவிஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
"இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது!"- சென்னை அணியின் சி.இ.ஓ. அதிரடி!!இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ரெய்னாவை எதிர்பார்க்க முடியாது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன் கூறியுள்ளார்.