ராயல் சல்யூட் : பாகிஸ்தான் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம்.!பாகிஸ்தானின் துப்பாக்கிச்சூட்டில் ஆந்திராவின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர் முரளி நாயக் வீரமரணம் அடைந்துள்ளார்.