சொந்த பணத்தில் இருந்து தலா ரூ.1 கோடி கொடுத்திருக்கலாமே? விஜயை விமர்சித்த ஜெயக்குமார்!
முதலமைச்சர் விஜய் கரூரில் பேசியது ஒரு வழக்கமான சினிமா வசனம் போல இருப்பதாகவும், அதில் அரசியல் முதிர்ச்சியோ அல்லது ராஜதந்திரமோ (Diplomatic) இல்லை என்றும் ஜெயக்குமார் விமர்சித்தார்.