இந்தியாவில் பல்வேறு சீர்திருத்தங்க்களை மேற்கொண்ட ஆங்கிலேய ஆளுநரின் பிறந்த தினம் இன்று. இவரது பிறந்த நாளில் இவரை நினைவு கூறுவோம். சுதந்திரத்திற்க்கு முந்தய இநதியாவின் அரசியலமைப்பு, கல்வி துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை புரிந்து இந்தியாவின் வளர்ச்சிக்கு பேருதவி புரிந்த ஆங்கிலேய ஆட்சியாளர் கர்சன் பிறந்த தினம் இன்று. இவர், ஜனவரி மாதம் 11 ம் நாள் 1859ஆம் ஆண்டு பிறந்தார், இவர், 1899ம் ஆண்டு முதல் 1905 முடிய பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுநராக பணியாற்றியவார்.பிரித்தானிய இந்தியா ஆட்சியாளர்களில், வெல்லெஸ்லி […]