உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்தவே இந்தியா மீது கூடுதல் வரி – வெள்ளை மாளிகை.!உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலை நிறுத்தவே இந்தியா மீது கூடுதல் வரி என வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.