டிசம்பர் மாதம் 24ம் தேதி 1999ம் வருடம், நேபாளத்தின் தலைநகரான காட்மண்டுவில் இருந்து இந்தியன் ஏர்லைன்ஸ் மிசி 814 விமானம் வழக்கம்போல் விண்ணில் ஏறியது. அது எதிர்நோக்கும் ஆபத்தை உணராமல் அந்த விமானத்தில் 189 பயணிகளுடன் ஐந்து தீவிரவாதிகளும் ஊடுருவியிருந்தது யாருக்கும் தெரியாது. இந்நிலையில் கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தைக் கடத்திய தீவிரவாதிகள் முதலில் அம்ரித்ஸர் நகரில் அந்த விமானத்தை தரையிறக்கினர். பின் அந்த வுமானத்தை பாகிஸ்தானின் லாகூருக்குக் கொண்டுசெல்லவும் முயன்றனர். இறுதியாக , இந்திய அரசின் […]