காதலர்களுக்கு அட்வைஸ் கொடுத்த விஜய் சேதுபதி. நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில், உருவாகி வரும் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் போஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள கன்னி மாடம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், அனைவருக்கும் லவ் யூ என்று சொல்லி முத்தங்களையும் கொடுத்த இவர், சிலரின் முகங்களை பார்த்தாலே தெரிந்துவிடும் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று அப்படி தான் நான் […]