சென்னை : சூர்யா நடித்துள்ள கங்குவா படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் நவம்பர் 14-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. படம் 350 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட காரணத்தால் வெளிமாநிலங்களில் ப்ரோமோஷன் செய்தால் மட்டும் தான் படத்திற்கு விளம்பரம் கிடைக்கும். அப்படிக் கிடைத்து படம் பார்க்க வந்தால் மட்டும் தான் படம் எடுக்கச் செலவு செய்த தொகையை மீட்டெடுக்க முடிவும் எனப் படக்குழு ப்ரோமோஷனில் ஈடுபட்டு வருகிறார்கள். இரண்டாவது பாடல் “YOLO” படத்தின் ப்ரோமோஷனின் ஒரு […]