கங்குவா சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்ட படக்குழு! அதிர்ச்சி கொடுத்த தமிழக அரசு!கங்குவா படத்தின் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், தமிழக அரசு உத்தரவால் கவலையில் உள்ளனர்.