கங்குவா ரூ.2,000 வசூல் செய்யும்..பில்டப் கொடுத்த படக்குழு..வச்சு செய்யும் ப்ளூ சட்டை!கங்குவா படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படத்தை ப்ளூ சட்டை மாறன் கலாய்த்து போட்டுள்ள பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.