16 ஆண்டுகால சரித்திரம் முடிவுக்கு வந்தது! WTC நாயகன் கேன் வில்லியம்சன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு!கேன் வில்லியம்சன் 19,347 ரன்களுடன் நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றிலேயே அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையைத் தன்வசம் வைத்திருக்கிறார்.