Tag: kan thirusti neenga pariharam

வீட்டில் கண் திருஷ்டி இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?..

சென்னை :வீட்டில் கண் திருஷ்டி இருப்பதை கண்டறிவது எப்படி என்றும், திருஷ்டி கழிக்கும் முறைகள் பற்றியும்  இப்பதிவில் அறியலாம். கண் திருஷ்டியை அறிவது எப்படி? கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதுமே உடல் அசதி இருக்கும். வீட்டில் அடிக்கடி ஏதாவது பிரச்சனைகள் ,காரிய தடங்கல்கள் ,தொழில் நஷ்டங்கள், முன்னேற்றமின்மை, குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவு, சுப நிகழ்ச்சியில் தடை ஏற்படுவது, வீட்டில் யாராவது ஒருவருக்கு மாற்றி மாற்றி உடல்நிலை சரியில்லாமல் போவது,விபத்து ஏற்படுவது ,காலில் அடிக்கடி அடிபடுவது ,குடும்பத்தில் […]

devotion history 9 Min Read
evil eye (1)