Tag: Kamaraj Nagar by poll

காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி ! மொத்தம் 69.44% வாக்குகள் பதிவு

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 69.44% வாக்குகள் பதிவாகியுள்ளது . புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிகளில் இடைத்தேர்தல் வாக்குப் பதிவு இன்று நடைபெற்றது.காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. இந்த நிலையில் வாக்குப்பதிவு 6 மணியுடன் நிறைவுக்கு பெற்ற நிலையில் தேர்தல் அதிகாரி கூறுகையில், புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 69.44% வாக்குகள் பதிவாகியுள்ளது .காமராஜ் நகர் தொகுதியில் 35,009 வாக்காளர்களில் 24,310 […]

#ElectionCommission 2 Min Read
Default Image

காங்கிரஸ் வேட்பாளரை சோனியாகாந்தி முடிவு செய்வார்-நமச்சிவாயம்

புதுச்சேரி காமராஜ் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை சோனியாகாந்தி முடிவு செய்வார் என்று அம்மாநில தலைவர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையொட்டி  காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் , பாஜக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் விருப்பமனு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் புதுவை காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் இது குறித்து கூறுகையில்,புதுச்சேரி காமராஜ் தொகுதி இடைத்தேர்தலில் […]

#Congress 2 Min Read
Default Image