Tag: Kamala

எனது மகனை பழிவாங்க வேண்டாம்! – சவுக்கு சங்கரின் தாயார் முதல்வருக்கு கடிதம்!

சவுக்கு சங்கரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்படுகிறதா என்ற சந்தேகம் என தாயார் கடிதம். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக எனது மகனை பழிவாங்க வேண்டாம் என சவுக்கு சங்கரின் தாயார் முதல்வருக்கு கடிதம் எழுந்தியுள்ளார். அதில், நீதிமன்ற அவமதிப்பு என்ற பெயரில் எனது மகன் சங்கர் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நீதிபதிகள் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு கொடுத்த தீர்ப்பால் ஆறு மாதம் […]

#DMK 11 Min Read
Default Image

WWE -இன் legend ‘கமலா’ 70 வயதில் காலமானார்.!

WWE -ன் மிகச் சிறந்த சூப்பர்ஸ்டார்களில் ஒருவரான கமலா என்று பிரபலமாக அறியப்பட்ட ஜேம்ஸ் ஹாரிஸ் 70 வயதில் நேற்று காலமானார். கமலாவின் பயமுறுத்தும் முகம் கொண்ட இவர்  மிகச்சிறந்த சூப்பர்ஸ்டார்களுடன் புகழ் பெற்றவர். இதில் ஹல்க் ஹோகன், தி அண்டர்டேக்கர் மற்றும் ஆண்ட்ரே தி ஜெயண்ட் ஆகியோர் உள்ளனர்.  ஓய்வு பெற்ற போதிலும், கமலா 2006 வரை நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். ஆனால் அதன் பின் அவரது இரு கால்களும் துண்டிக்கப்பட்டு உடல்நலப் பிரச்சினைகளை அவதி பட்டார். […]

Kamala 3 Min Read
Default Image