காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பு..,"தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர்"- விஜய் புகழாரம்.!காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திருவுருவச் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.