Tag: Kalpana

ஹேமந்த் சோரன் கைது.! ஜார்கண்ட் புதிய முதல்வராக சம்பாய் சோரன் தேர்வு.!

ஜார்கண்ட் மாநிலத்தில்,  நில மோசடி, நிலக்கரி ஊழல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தொடர்பிருப்பதாக அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு முதற்கட்ட விசாரணை கடந்த மாதம் 20 ஆம் தேதி நடைபெற்றது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ராஜினாமா! அமலாக்கத்துறை கைது முதற்கட்ட […]

Hemant Soran 6 Min Read
Hemant soran - Sambai soran

கைது செய்யப்படுவாரா ஹேமந்த் சோரன்.? அடுத்த ஜார்கண்ட் முதல்வர் இவர்தானாம்…

ஜார்கண்ட் மாநிலத்தில் நில மோசடி தொடர்பான வழக்கில் 600 கோடி ரூபாய் அளவில் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக கூறி, அமலாக்கத்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இதுவரை 14 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சூரனுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அவரிடமும் கடந்த 20ஆம் தேதி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. சண்டிகர் மேயர் தேர்தல் – ஐகோர்ட்டில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் வழக்கு! […]

#Jharkhand 6 Min Read
Jharkhand CM Hemant soren and his wife Kalpana