Tag: #Kaliyugam

அந்த மாதிரி கதாபாத்திரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன்! அடம் பிடிக்கும் ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

தமிழ் சினிமாவில் ‘விக்ரம் வேதா,’ மற்றும் ‘நேர்கொண்ட பார்வை’ உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். இவர் தெலுங்கில் ‘ஜெர்சி’, மலையாளத்தில் ‘ஆராட்டு’ உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர் கடைசியாக இறுகப்பற்று  படத்தில் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த கதாபாத்திரமும் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வரும் நிலையில். அடுத்ததாக பல படங்களில் நடிக்க ஷ்ரத்தா […]

#Irugapatru 5 Min Read
Shraddha Srinath