அப்துல் கலாமின் பயோபிக் படத்தில் நடிக்கும் தனுஷ்.! இயக்குனர் யார் தெரியுமா?முன்னாள் குடியரசு தலைவரும், அறிவியலாளருமான மறைந்த அப்துல் கலாமின் பயோபிக் “KALAM- The Missile Man of India” என்ற பெயரில் தயாராகிறது.
கலாம் சாட் செயற்கைகோள்...தொடங்கியது கவுன்ட் டவுன் துவக்கம்...!!கலாம் சாட்” செயற்கைகோள் இன்று விண்ணில் செலுத்த உள்ள நிலையில் அதற்கான கவுன்ட் டவுன் தற்போது தொடங்கியுள்ளது.