மிஸ் பண்ணாதீங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விடுபட்டவர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் புதிதாக இணைபவர்களுக்கான விண்ணப்ப பதிவு முகாம்கள் நாளை தமிழ்நாடு முழுவதும் 9000 இடங்களில் நடைபெற உள்ளது.
"ஜூன் 4-ல் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்" – அமைச்சர் கீதாஜீவன் சொன்ன முக்கிய தகவல்!‘மக்களுடன் முதல்வர்' முகாமில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்துள்ளார்.