கலைஞர் நூற்றாண்டு அகாடமி : பாக்ஸிங்-ஐ கண்டு கழித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!சென்னை கோபாலபுரத்தில்,சர்வதேச தரத்தில் உருவாக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு குத்துசண்டை அரங்கத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.