பாப்பு, வச்சுடாண்டா ஆப்பு.! செம மாஸ்ஸாக வெளியான 'காட்டேரி' பட பாடல்.!காட்டேரி படத்திலுள்ள 'என்ன பேரு என்ன கேளு' என்ற பாடலின் பர்ஸ்ட் சிங்கிள் காஜல் அகர்வாலால் வெளியிடப்பட்டது.