Tag: K2KProductions

இயக்குனராக களமிறங்கிய விஜய் பட நாயகி.! டீசரை வெளியிட்ட கௌதம் மேனன்.!

தளபதி விஜயின் கண்ணுக்குள் நிலவு படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார் நடிகை காவேரி. இவர் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், உட்பட பல மொழிகளில் நிறைய  படங்களில் நடித்துள்ளார். அவர் தற்போது இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக களமிறங்கியுள்ளார். தெலுங்கு நடிகர் சேத்தன் சீனு ஹீரோவாக நடிக்கும் காதல் உளவியல் த்ரில்லர் கதைக்களத்தில் புதிய திரைப்படத்தை இயக்குகிறார் காவேரி. நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகக் கூறப்படும் இப்படத்தினை […]

Actresskaveri 3 Min Read
Default Image