திராவிட மாடல் ஆட்சியை பாதுகாக்க தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு எப்போதும் எங்கள் பேராதரவு இருக்கும். – திக தலைவர் கீ.வீரமணி பேட்டி. திராவிட கழக தலைவர் ஆசிரியர் கீ.வீரமணி அவர்கள் இன்று தனது 90-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். திக தலைவர் கீ.வீரமணி இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், என்றும் ஒரே கொள்கையுடன் நான் பயணித்து வருகிறேன். திராவிட மாடல் ஆட்சியை பாதுகாக்க தமிழகத்தில் […]
திராவிட கழக தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துள்ளார். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் 89-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களின் பிறந்த நாளான இன்று அடையாரில் உள்ள அவரது இல்லத்துக்கு நேரில் சென்று வாழ்த்து […]
சிபிஎஸ்இ தேர்வை ரத்து செய்து அறிவிக்கும் மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கிறது என கி.வீரமணி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் மாலை 12 ஆம் வகுப்பு தேர்வு தொடர்பாக மத்திய கல்வி உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனைக்கு பின்னர், கொரோனா பரவல் காரணமாக CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்வதற்கு […]
தமிழகத்தில் தனியாக போட்டியிட்டு, தாமரை மலர்ந்து காட்டட்டும், அப்போது அது தடாகத்தில் இருந்து மலருகிறதா? அல்லது பாறையின் மீது மலருகிறதா? என்று பார்ப்போம். தமிழகத்தில் ஏப்-6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், மே-2ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுக்கு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்தலில், திமுக பெரும்பானமையான இடங்களை பிடித்து வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், பாஜக 4 இடங்களில் வெற்றி பெற்றது. இதுகுறித்து, திராவிட கழக தலைவர் கி.வீரமணி சென்னையில், மு.க.ஸ்டாலின் இல்லத்தில் செய்தியாளர்களை சந்து […]
தமிழ்நாட்டில் 37 மக்களவை தொகுதிகளிலும், புதுச்சேரியில் ஒரு தொகுதியிலும் வெற்றி பெரிய வெற்றியை பெற்றது திமுக கூட்டணி.இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்களை பலரும் வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் திராவிட கழக தலைவர் கீ.வீரமணி கூறுகையில், ‘ பெரியாரும் அண்ணாவும் தமிழ்நாட்டில் இன்னும் வாழ்வதற்கான அடையாளமே இந்த பிரமாண்ட வெற்றி என குறிப்பிட்டார். பெரியாரும், அண்ணாவும் வாழ்ந்த மண்ணில் திராவிடத்தை தவிர எந்த கட்சியை விதைத்தலும் மலராது என தெரிவித்தார். DINASUVADU