சென்னை அணியில் தோனி மேலும் இரண்டு ஆண்டு தொடர்வார் – காசி விஸ்வநாதன்..!ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணியில் தோனி மேலும் இரண்டு ஆண்டு தொடர்வார் என அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.