பள்ளி வளாகத்திலிருந்து 50 மீட்டருக்குள் ஜங்க் ஃபுட் விற்பனை செய்ய , விளம்பரம் செய்யத்தடை
குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான உணவை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி கேன்டீன்களிலும், அதன் வளாகங்களைச் சுற்றி 50 மீட்டருக்குள் ஜங்க் ஃபுட் உணவுகள் விற்பனை செய்ய மற்றும் விளம்பரங்கள் செய்ய தடை செய்யப்பட்டுள்ளன என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (Food Safety and Standards Authority of India) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிக்கையில், குழந்தைகளுக்கு பாதுகாப்பான […]