Tag: Junior Engineer Civil Recruitment 2024

இளநிலை சிவில் என்ஜினீர்களே ..! ரூ.20,000 சம்பளத்தில் பொதுப்பணி துறையில் அசத்தல் வேலை !

புதுச்சேரி பொதுப்பணித்துறை ஆட்சேர்ப்பு 2024: இந்தியா முழுவதும் 168 ஜூனியர் இளநிலை பொறியாளர், மேற்பார்வையாளர் ஆகிய  பணியிடங்களை பணியமர்த்த புதுச்சேரி பொதுப்பணித்துறை முடிவு செய்து தற்போது அதற்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேலைக்கு சேர என்னென்ன தகுதிகள் வேண்டும் எவ்வளவு சம்பளம் வழங்கப்படும் என்கிற அனைத்து  விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. காலியிடங்கள் விவரம் பதவியின் பெயர் எண்ணிக்கை இளநிலை பொறியாளர் (Junior Engineer Civil) 99 மேற்பார்வையாளர் (Overseer) 69 கல்வி […]

Junior Engineer Civil Recruitment 2024 6 Min Read
Public Works Department Puducherry job