இப்போது இருக்கும் காங்கிரஸ் கட்சி முன்பு இருந்ததுபோல் இல்லை – ஜோதிராதித்ய சிந்தியா குற்றச்சாட்டு.!
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியா இன்று டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.