சீசனின் முதல் போட்டியிலேயே கோல் மழை.. அல் ரியாத்தை ஊதித்தள்ளிய ரொனால்டோவின் அல் நஸ்ர்!சவுதி புரோ லீக் கால்பந்துத் தொடரில் அல் ரியாத் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அல் நஸ்ர் அபார வெற்றி பெற்றது.