3 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்ட உமர் காலித்..?முன்னாள் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜே.என்.யூ) மாணவர் உமர் காலித் மீண்டும் கைது செய்யப்பட்டு 3 நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.