இன்னும் பல வருஷத்துக்கு கில் தான் கேப்டன்...உறுதியாக சொன்ன குஜராத்!
வேகப்பந்து வீச்சாளர்கள், ஆல்-ரவுண்டர், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆகியவற்றைத் தேடினோம். நாங்கள் விரும்பிய அனைத்தையும் பெற்றுள்ளோம் என குஜராத் அணியின் தலைவர் ஜினால் மேத்தா மற்றும் இயக்குநர் ஷான் மேத்தா ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.