மாணவர்களின் போராட்டம் வெற்றி...அரசுத் தேர்வுகளை ரத்து செய்த ஜார்க்கண்ட் அரசு!ஜார்க்கண்ட்டில் அரசுத் தேர்வுகளில் முறைகேடு புகார் எழுந்த நிலையில் JSSC-CGL உள்ளிட்ட தேர்வுகள் தொடர்பாக அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.