கிரிக்கெட் மட்டுமல்ல டென்னிஸிலும் கோப்பையை தட்டி தூக்கிய தல தோனி.!எம்.எஸ்.தோனி ஜார்கண்ட் டென்னிஸ் சாம்பியன்ஷிப்2022 இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளார்.