Tag: jewelry

#BREAKING: நகைப் பிரியர்களுக்கு குட் நியூஸ்.. ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக குறைவு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.760 குறைவு. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ,760 குறைந்து, ரூ.37,920க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.95 சரிந்து, ரூ.4,740 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுபோன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.30 குறைந்து, சில்லறை வர்த்தகத்தில் ரூ.66க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமீப காலமாக தங்கத்தின் உயர்ந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் ரூ.760 குறைந்திருப்பது […]

#Chennai 3 Min Read
Default Image

ரூ.39 ஆயிரத்தை தாண்டியது தங்கம்…அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!

சென்னையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.39,056-க்கு விற்பனை. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.39,056க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து, ரூ.4,882க்கு விற்பனையாகிறது. 24 கேரட் ஆபரணதங்கத்தின் விலை, 8 கிராம் ரூ.4,2248-க்கு விற்பனையாகிறது. இதுபோன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு உயர்ந்து, ரூ.71.30க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.71,300-க்கும் விற்பனையாகிறது. […]

#Chennai 2 Min Read
Default Image

இல்லத்தரசிகளே!இதுதான் சான்ஸ்…சவரனுக்கு ரூ.320 குறைந்த தங்கம் விலை!

சென்னை:இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.35,904 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெண்களை பொறுத்தளவில் தங்களது பணத்தை அதிகமாக தங்கத்தில் தான் முதலீடு செய்வது உண்டு.ஏனெனில்,தங்கத்தை வாங்குவது என்பது ஒரு புத்திசாலித்தனமான முதலீடு ஆகும்.இதனால்,தங்கம் விலையில் ஏற்படும் மாற்றங்களை பெண்கள் பலரும் உற்று கவனிப்பதுண்டு. காரணம்,தங்கம் விலை நாளுக்கு நாள் மாற்றத்தை சந்தித்த வண்ணம் உள்ளது.அந்த வகையில் தங்கம் விலை சமீப நாட்களாக அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில்,சென்னையில் இன்று 22 கேரட் […]

Gold 3 Min Read
Default Image

சிதறிக்கிடந்த பணம் , நகை…வங்கி கொள்ளையின் மொத்த மதிப்பு வெளியீடு…..!!

திருச்சியில் சமயபுரம் டோல்கேட் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கி உள்ளது.வழக்கம்போல இன்று காலை வங்கியை திறக்க சென்றபோது வங்கி சுவரில் துளையிட்டு 5 லாக்கர்கள் உடைக்கப்பட்டிருந்தது. இதைக்கண்டதும்  ஊழியா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.பின்னர் காவல் துறையினருக்கு தகவல் தொிவிக்கப்பட்டது.  கேஸ் வெல்டிங் இயந்திரம், சிலிண்டர்களை பயன்படுத்தி முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம் செய்துள்ளனர். இந்நிலையில்  திருச்சி சமயபுரத்தில் கொள்ளையடிக்கப்பட்ட வங்கியில் டி.ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. விசாரணை நடத்தி வருகின்றனர்.கேஸ் வெல்டிங் இயந்திரம், சிலிண்டர்களை போலீசால் பறிமுதல் செய்யப்பட்டது.பின்னர்  உடைக்கப்பட்ட லாக்கர்களின் எண்கள் விவரம் தெரிவிக்கப்பட்டது. அதில்  114, 299, 300, 39, […]

bank 4 Min Read
Default Image

மதுரையில் பூட்டை உடைத்து 500 சவரன் நகை, ரூ. 8லட்சம் திருட்டு…!!

மதுரையில் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் 500 சவரன் நகையை திருடிச் சென்று இருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை காமராஜபுரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் தங்கவேலு வீட்டை பூட்டிவிட்டு நடை பயிற்சிக்காக சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் பூட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த 500 சவரன் நகை, 8 லட்சம் ரூபாய் ரொக்கத்தை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். இந்தநிலையில் வீடு திரும்பியதும் நகை மற்றும் பணம் கொள்ளை […]

#Madurai 2 Min Read
Default Image