நகைக்கடன் தள்ளுபடிக்கு ரூ.1000 கோடி விடுவிப்பு – அமைச்சர் ஐ பெரியசாமி28ம் தேதிக்குள் தகுதியானவர்கள் அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்.