ஷாக்! ஒரே நாளில் உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!வெள்ளி விலையும் அதிரடியாக உயர்ந்து, கிராம் ஒன்றுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.240-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,40,000-க்கும் விற்பனையாகிறது.
மிஸ் பண்ணாதீங்க மக்களே! மீண்டும் குறைந்த தங்கம் விலை!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து, ரூ.1,06,400-க்கு விற்பனை செய்யபடுகிறது.