பிரபல நடிகருடன் மீண்டும் இணையும் அமலாபால்!நடிகை அமலாபால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆடை திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்று, சாதனை படைத்துள்ளது.