கோங்கா நடனமாடி கின்னஸ் சாதனை படைத்த நாய்கள். இன்று ஆறறிவு படைத்த மனிதர்களுக்கு சமமாக, ஐந்தறிவு படைத்த விலங்குகளும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஜெர்மனியை சேர்ந்த 12 வயது சிறுமி ஒருவர், தனது 8 னாய்களை ஒருவர் பின் ஒருவர் தொழில் கைவைத்தபடி ஆடும், கோங்கா நடனத்தை அட வைத்துள்ளார். இந்த நாய்களின் நடனம் பார்ப்பிறை வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் உள்ள நிலையில், நாய்களின் நடனத்தை கண்டு வியந்து போன கின்னஸ் அமைப்பினர் அந்த சிறுமியை […]