சலார் படத்தின் மிரட்டலான புதிய போஸ்டர் வெளியீடு.!சலார் படத்தில் நடிகர் ஜெகபதி பாபு நடிப்பது உறுதி செய்யப்படும் வகையில், போஸ்டர் ஒன்றை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.