சுப்மன் கில் பேட்டிங் பார்த்து சோர்ந்துட்டோம்! அரண்டு போன இங்கிலாந்து பயிற்சியாளர்!கில் ஒரு வீரராகவும் கேப்டனாகவும் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர் போல ஆடினார் என இங்கிலாந்து உதவி பயிற்சியாளர் ஜீத்தன் படேல் தெரிவித்துள்ளார்.