அதிமுக என்ற கட்சியே இனி இருக்காது – ஜெ.தீபா பரபரப்பு பேட்டி!போயஸ் கார்டன் இல்லத்தில் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பிறகு ஜெ.தீபா பரபரப்பு பேட்டி.
'குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப உறுதியேற்போம்'- அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு..!எதிரிகள் ஒருபக்கம் என்றால், துரோகிகள் மறுபக்கம். சதி வலைகளை அறுத்தெறிவோம் ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம்..! ஈபிஎஸ் மரியாதை..!மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நினைவிடத்தில் ஈபிஎஸ் மரியாதை.