ஐபிஎல்லில் 8 அணிகளில் விளையாடிய வீரர் யார் தெரியுமா ? இவரா .. பயங்கரமான ஆள் ஆச்சே ..!IPL 2024 : ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் அனைத்து அணிகளுக்காகவும் விளையாடிய ஒரே வீரர் இந்தியாவை சேர்ந்த இடது கை வேக பந்து வீச்சாளரான ஜெயதேவ் உனட்கட் ஆவார்.