ஜாவா 42 FJ இப்போ இன்னும் மாஸா இருக்கு! 6 புதிய கலர்கள்..விலை எவ்வளவு? Jawa 42 FJ பைக்கிற்கு 6 புதிய All Stars கலர் ஆப்ஷன்களில் 334cc இன்ஜின், 28.7 bhp பவர், 35 kmpl வரை மைலேஜ் என கெத்தாக களமிறங்கியுள்ளது.