பாதுகாப்பு படை நடத்திய துப்பாக்கி சூட்டில் மாவோயிஸ்ட் பலி....!!பாதுகாப்பு படையுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டார்.