“கரப்பான் பூச்சிகள்” என இளைஞர்களை விமர்சித்த நீதிபதி? இணையத்தில் வெடித்த Cockroach Janta Party!தலைமை நீதிபதி சூர்யகாந்த்தின் கரப்பான் பூச்சி கருத்திற்கு எதிராக தொடங்கப்பட்ட 'Cockroach Janta Party' இன்ஸ்டா பக்கத்திற்கு பெரிய ஆதரவு கிடைத்துள்ளது.