இலங்கை பெண்ணான ஜனனி, இலங்கை தொலைக்காட்சியில் உடல் நலம் சார்ந்த நிகழ்வுகளை தொகுத்து வழங்கி வந்தார். கடந்த ஆண்டு தமிழில் ஒளிபரப்பாகும் பிரபல ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் கலந்து கொண்டார். இவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கொடுத்த அழகான ரியாக்சன் அவருக்கு பல இளைஞர்கள் ரசிகர்கள் கூட்டத்தை அவருக்கு பெற்று கொடுத்தது என்றே கூறலாம். குறிப்பாக, அவர் தனது தனித்துவமான ஸ்லாங் மூலம் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார். இந்த நிகழ்ச்சியை […]