விஜயின் கடைசி படம் ஜனநாயகன் பாக்ஸ் ஆபிஸில் மிரட்டல்... 2 நாளில் வசூல் எவ்வளவு தெரியுமா?'ஜனநாயகன்' திரைப்படம் வெளியான இரண்டு நாட்களிலேயே உலகளவில் ₹112.5 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தை தாண்டி உலகம் முழுவதும் வசூல் வேட்டை... 'ஜனநாயகன்' முதல் நாள் கலெக்ஷன்!விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் சுமார் ரூ.78.27 கோடி வசூல் செய்துள்ளதாக Sacnilk ஆரம்பகட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.