இன்னும் எஸ்.பி.ஜனநாதனின் மரண வடு மறையவில்லை...! இரண்டே நாளில் அவரது வீட்டில் நிகழ்ந்த மற்றோரு சோக சம்பவம்...!எஸ்.பி.ஜனநாதனின் மரண வடு மறையாத நிலையில், அவரது தங்கை மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.