Tag: jana kana mana

இன்னும் அந்த பட ஷூட்டிங்கே முடியல அதுக்குள்ள அடுத்த படமா.?! ஜெயம்ரவியின் பலே திட்டம்.!

நடிகர் ஜெயம் ரவி ரவி தற்போது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30- ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் அஹமத் இயக்கத்தில் ஜனகன மன மற்றும் அகிலன் ஆகிய திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் ஜன கன மன படத்தை இயக்குனர் அஹ்மத் இயக்குகிறார்.  படத்தில் நடிகர் அர்ஜுன் நடிகை டாப்ஸி, ராதிகா சரத்குமார் என பலர் நடிக்கின்றார்கள். […]

Ahmed 3 Min Read
Default Image

மீண்டும் ஜன கன மன படத்திற்கு வந்த சோதனை.!!

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பொங்கல் தினதன்று வெளியான பூமி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் அவரது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் ஜன கன மன படத்திற்கான படப்பிடிப்பில் கடந்த சில நாட்களிற்கு முன்பு கலந்துகொண்டார் படத்திற்கான படப்பிடிப்பும் மும்மரமாக நடைபெற்று வந்தது. இந்த ஜன கன மன படத்தில் […]

jana kana mana 3 Min Read
Default Image

ஜெயம் ரவியின் “ஜன கன மன” படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது..!

ஜெயம் ரவி நடிப்பில் உருவாகிவரும் ஜன கன மன படத்தின் படப்பிடிப்பு இன்று மீண்டும் தொடங்கியுள்ளது.  நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பொங்கல் தினதன்று வெளியான பூமி திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகும் அவரது கனவு திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், தற்போது இயக்குனர் அஹ்மத் இயக்கத்தில் உருவாகும் ஜன கன மன படத்திற்கான படப்பிடிப்பில் இணைந்துள்ளார். மேலும் பொன்னியின் […]

jana kana mana 3 Min Read
Default Image